Pages

Wednesday, April 7, 2010

another one for this week....

am in a flow :)

நமக்குள் ரகசியம் ??
நிச்சயமாய் இருக்காது !!

காரணம்..
மௌனமாய் மனதுக்கள் பேசினாலும்
அங்கிருக்கும் உனக்கு கேட்காமல் போகுமா என்ன

No comments: